Page 3 of 25
மித்ரன்.
ஆனால் கடைசிவரை அவர் எதிர்பார்த்தவளின் தரிசனம் மட்டும் கிடைக்க வில்லை
அப்பொழுது விமானம் கிளம்புவதற்கு ஆயத்தமாகும் வகையில் எல்லோரையும் சீட் பெல்ட் அணியச் சொல்ல, அவன் மனமோ வேதனை உற்றது.
“சே... திரும்பவும் மிஸ் பண்ணிட்டேனே..! “ என்று தளர்ந்து போக, அடுத்த நொடி ஒரு குட்டி புயல்... இல்லை குட்டி ச ... ..” என்றாள் தயக்கத்துடன்.
“இட்ஸ் ஓகே. எக்னாமிக் க்ளாஸ் சீட் பிரியா இருந்தாக்கூட பரவாயில்லை. ஐ வில் அட்ஜஸ்ட். பட் ஐ கான்ட் அட்ஜஸ்ட் ஹியர்...” என்று அருகில் இருந்த மித்ரனை ஒரு எரிக்கும்
This story is now available on Chillzee KiMo.
...