Page 2 of 25
பூரித்துப் போனது
ஆனால் அது தெய்வத்தின் காட்சி மட்டும் தான்...அந்த தெய்வத்தின் அருள் மட்டும் அவனுக்கு கிடைக்கவில்லை.
அவளைக் கண்டதுமே தன்னை மறந்து உணர்ச்சி வேகத்தில் அவள் முன் மண்டியிட்டு தன் ஆருயிர் நண்பனின் சார்பாக அவளிடம் அவனின் காதலை சொல்லி, ப்ரபோஸ் பண்ணி இருக்க, அவளோ அவனை முறைத்து, திட்டிவிட்டு வேகமாக அந்த ல ... ேலையை ஆரம்பித்தது.
This story is now available on Chillzee KiMo.
...
பிசினஸ் க்ளாஸ் இருக்கை விமானத்தில் முன்னால் இருந்ததால், வசதியாக அந்த விமானத்தின் உள்ளே செல்லும் ஒவ்வொருவரையும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்