Page 9 of 25
குறையுமா என்று யோசித்திருக்கிறாள்.
ஆனால் இதை குடித்தால் இப்போதைக்கு வலி மறந்து விடும் தான். அதன் போதை தெளிந்ததும் மீண்டும் வலிக்குமே. வேதனை மனதை அரிக்குமே... அதை எப்படி நீக்குவது என்று யோசித்தவளாய் அதன் பக்கம் செல்லவில்லை.
அதற்கு பதிலாக, தன் வலி வேதனையை எல்லாம் தன் வேலையில் காட்டினாள்.
இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்ட்டியில் தெரிந்தவர்களிடம் சகஜமாக உரையாடிக் கொண்டிருந்தாள் அபிலயா.
அதிரடிக்கும் அழகு ராணியாய் உலா வந்தவளையே, மூன்று ஜோடிக் கண்கள் இமைக்க மறந்து பார்த்திருந்தன.