Page 13 of 25
உள்ளே.
அவள் உடலில் இருந்த நடுக்கமும் கொஞ்சம் குறைய, அவளையும் மறந்து அவனையே ஒரு நொடி நன்றியுடன் பார்த்து வைத்தாள்.
அவளின் மனநிலையை புரிந்து கொண்டவனும் மெல்ல புன்னகைத்து, அபிலயாவின் பற்றிய கையை விடாமல், அவளை இழுத்து தன் அருகில் நிற்க வைத்துக்கொண்டவன், அவன் முன்னால் இருந்தவனைப் பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ே அபிலயாவையும் பார்த்து,
“சாரி சிஸ்டர்...” என்று மன்னிப்பு கோர,
“ஏன்டா ராஸ்கல்...தனியாதானே வந்திருக்கா... இவளுக்கு சப்போர்ட்க்கு யாரும் இல்லை என்ற