Page 11 of 25
புன்னகை மாறாதவளாய்
“சாரி மிஸ்டர் ரிச்சர்ட்...ஐ அல்ரெடி என்கேஜ்ட்...” என்றாள்.
அதைக் கேட்டதும் சற்று தொலைவில் இருந்தவாறு அவளையே நோட்டமிட்டு கொண்டிருந்த மற்ற இரு ஜோடி விழிகளும் ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்தின.
ஆனால் அபிலயாவுக்கோ பற்றிக் கொண்டு வந்தது. வெளியில் சிரித்தாலும் உள்ளுக்குள் பொங்கி வந்தாள்.
“டேய் சொட்ட...நீ லவ்
...
This story is now available on Chillzee KiMo.
...
பொங்கி கொண்டிருப்பதை வெளியில் காட்ட முடியாமல் அடக்கி கொண்டவள் அந்த ரிச்சர்ட் ஐ நோக்கியவள்
“அப்போ நான் எத்தனாவது வைஃப் உங்களுக்கு மிஸ்டர் ரிச்சர்ட்...?” என்று தலை சரித்து