Page 12 of 25
நக்கலாக கேட்க, அவனும் அதற்கெல்லாம் அசராமல், கொஞ்சமும் புன்னகை மாறாமல்
“தட் டஸ்ன்ட் மேட்டர் ஸ்வீட்டி. யு வில் பி மை க்வின். என்னுடைய ஐலண்டில் ஒன்றை உனக்கு தருகிறேன். நீ நினைத்துக்கூட பார்த்திராத சொர்க்க வாழ்க்கையை நான் உனக்கு காட்டுகிறேன். ஜஸ்ட் ஸே ஓ.கே டு மி...” என்று ஆசை காட்ட, அவளோ இன்னுமாய் முகத்தில் அருவருப்புடன் ... அத்துவானக் காட்டில் தன்னந்தனி ஆளாய், கயவனிடம் மாட்டிக் கொண்டதைப் போல தவித்தவளுக்கு, ஆபத்பாந்தவனாய் வந்து நின்ற மித்ரனை காண, அப்படி ஒரு நிம்மதி அவள்
This story is now available on Chillzee KiMo.
...