Page 8 of 25
தன்னை ரெப்ரெஸ் ஆக்கி கொண்டவன், அங்கிருந்த உணவகத்தில் இருந்து உணவை வரவழைத்து உண்டவன், நொடியும் வீணாக்காமல் அபிலயாவை எப்படி சமாதானபடுத்துவது என்று ஆழ்ந்து யோசித்தான்.
ஏற்கனவே அவளுடைய இருப்பிடம், மற்றும் அவள் வேலை செய்யும் இடம்...அவள் சென்று வரும் இடங்கள் என்ற விவரங்களை விவேக் ஒரு சிறிய பைலில் போட்டு அவனுக்கு அனுப்பி வைத்து இருக்க ... /p>
ஆரம்பத்தில் அவளுக்கிருந்த வலி, வேதனையை போக்க, பேசாமல் ஒரு பாட்டில் அடித்து விடலாமா. அப்படியாவது அவளை அரித்துக் கொண்டிருக்கும் வலியும், வேதனையும்
This story is now available on Chillzee KiMo.
...