Page 10 of 25
சற்று நேரத்தில் பார்ட்டி ஆரம்பமானது.
பார்ட்டி ஆரம்பித்ததும் அனைவரும் ஜோதியில் ஐக்கியமாக ஆரம்பிக்க, வழக்கம் போல் அபிலயா ஒரு மது கோப்பையை கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்தவர்களிடம் நட்புடன் வளவளத்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது அதுவரை அவளையே நோட்டமிட்டு கொண்டிருந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரன்...கோணலாக சிரித்தபடி அபிலயா வை நெருங்கியவன் <
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹாய் பேப்...ஐம் இன் லவ் வித் யூ. ஷல் வி டேட்? “ என்று ஹஸ்கி வாய்சில் கேட்க, அபிலயாவோ இதை எதிர்பார்த்து இருந்ததால், கொஞ்சமும் கோபத்தை முகத்தில் காட்டாமல்,