Page 17 of 25
“காய்ந்த செடி கூட மீண்டும் துளிர்விடும் அபிலயா. ப்ளீஸ்...எனக்காக ஒரே ஒரு முறை கன்சிடர் பண்ணுங்களேன்...” என்று கெஞ்ச, இதுவரை கொஞ்சமாக இலகி இருந்தவள், மீண்டும் உடல் விறைக்க ஆரம்பிக்க, . அவனை முறைத்தாள்.
அதைக் கண்டவன்
“ஓகே... ஓகே... இனி இந்த பேச்சு வேண்டாம். சரி அட்லீஸ்ட் எனக்கு தெரிஞ்ச பொண்ணு என்ற அளவிலாவது உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்.
பத்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு அவள் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு முன்னால் வந்து நின்றது மித்ரனின் கார்.