Page 21 of 25
செர்ரியை போன்ற சிவந்த அதரங்கள்... அதற்கு மேலாக கடுகளவு மச்சம்...” என்று அவளை அணு அணுவாக ரசிக்க, அதுவரை அவன் மனதில் இருந்த வலியும் வேதனையும் மறைந்து போய் அவன் மனதில் இதம் பரவியது
அவள் முகத்தை பார்க்கும் பொழுதே உள்ளுக்குள் பரவசமாக இருக்க, அவளை இன்னுமாய் தான் வருத்தபடுத்தி கொண்டு இருப்பது புரிய, உடனே அவன் முகம் கனிந்து போனது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ை முடிந்து போய்விடப் போகிறது. பார்த்துக்கிட்டே இரு...” என்று கிண்டல் அடித்து சிரித்தாள் வீணா...
அவளை செல்லமாக முறைத்தவள், தன் கையில் இருந்த காபியை உறிஞ்ச ஆரம்பித்தாள்