Page 18 of 25
அப்பொழுதுதான் அபிலயா உணர்ந்தாள். அவள் வீட்டு அட்ரஸ் ஐ சொல்லாமலே சரியாக வந்து விட்டானே என்று மீண்டும் அவனை ஆராய்ச்சியுடன் பார்க்க,
“ஹி...ஹி...ஹி உங்க வீட்டு அட்ரஸ்லிருந்து, நீ வேலை பார்க்கும் இடம்... நீ செல்லும் இடங்கள்...ஒவ்வொரு நாளும் உன்னுடைய அஜென்டா... என எல்லாமே எனக்கு தெரியும் அபிலயா...” என்றான் புன்னகைத்தவாறு.
அதைக்கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
இலகுவான இரவு உடையை அணிந்து கொண்டு படுக்கையில் விழ, அதே நேரம் சாயா அவனை அழைத்திருந்தாள்.
தினமும் இந்நேரம் அவனுக்கு அழைத்து அங்கு நடக்கும் தொழிலைப் பற்றிய அப்டேட்டை