Page 23 of 25
“ஸோ வாட்? “ என்றாள் கேள்வியாக.
அதைக்கேட்டு வீணாவுக்கு இன்னும் கடுப்பாக வந்தது.
“ஸோ வாட் ஆ? அடியே நான் என்ன சொல்றேன்னு கொஞ்சமாவது புரியுதா? உன் புருஷன் னு பீத்திக்கிறியே...அவர் போயிருக்கிறது பிசினஸ் ட்ரிப் இல்ல. பர்சனல் ட்ரிப்...அதுவும் உல்லாசமாக இருக்க...” என்று மீண்டும் உல்லாசம் என்பதை அழுத்திச் சொன்னாள் வீணா.
...
This story is now available on Chillzee KiMo.
...
ை...அவன் மீது இப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையா? இவ்வளவு நம்பிக்கை வரும் அளவுக்கு ஆழமான காதலா?
அதுவும் இன்னும் ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசி இருக்க வில்லையாம்...வெறும்