(Reading time: 7 - 13 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 30 - பிந்து வினோத்

சுகந்தியிடம் மெல்லிய அதிர்ச்சி வந்துப் போனது... இப்படி சாந்தி நேரடியாக கேட்பாள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லைப் போலும்!

  

ஆனாலும் மெல்ல சுதாரித்துக் கொண்டு பேசினாள்.

  

"உங்களுக்கு எவ்வளவு அருவெறுப்பா இருக்கும்னு எனக்கு புரியுது சாந்தி... என் வாழ்க்கையை பத்தி சொன்னால் உங்களுக்கு புரியுமான்னு எனக்கு தெரியலை... ஏன்னா உங்க கணவர் ஒரு கணவன் எப்படி இருக்கனுமோ அதுக்கு உதாரணமா இருக்கிறவர்... என்னோட கணவர் ஒரு கணவன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம்... உங்களுக்கு டைம் இருந்தால் வாங்க இப்படி உட்கார்ந்து பேசலாம்..."

  

...
This story is now available on Chillzee KiMo.
...

நீங்க, இன்னும் எந்த காலத்தில இருக்கீங்க?"

  

"இல்லை சாந்தி... இது நானா கண்ணை திறந்துக்கிட்டு போட்டுகிட்ட தூக்கு கயிறு... அதுக்கு தண்டனையை நான் தானே அனுபவிக்கனும்..."

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.