(Reading time: 35 - 69 minutes)
Naan avan illai
Naan avan illai

தொடர்கதை - நான் அவன் இல்லை! – 12 - பத்மினி செல்வராஜ்

ன்னுடைய கேபினில் இருந்த, அவளுடைய உடைமைகளை எல்லாம் எடுத்து தன்னுடைய பேக்பேக்கில் வைத்துக் கொண்டிருந்தாள் மகிழ்.

கைகள் அதன் பாட்டிற்கு வேலை செய்து கொண்டிருந்தாலும் மனமோ கனத்து இருந்தது.

“அவ்வளவுதானா?  எனக்கும் இந்த அலுவலகத்திற்குமான உறவு அவ்வளவு தானா? “  என்று எண்ணும் பொழுதே, அதை தாங்க முடியாமல் அவள் மனம் பிசைந்தது.

மூன்று மாதங்கள் தான் இங்கே பணி புரிந்தாள் என்றால் அவளாலேயே நம்ப முடியவில்லை.  ஏனோ பல வருடங்கள் அங்கே வேலை பார்த்த மாதிரியான ஒரு உணர்வு.

ஆண்டாண்டு காலமாய் அங்கே வந்து போனவளாய்...இப்பொழுது திடீரென்று இனிமேல் நீ இங்கே வரக்கூடாது என்று தடுத்து விட்டதை போ

...
This story is now available on Chillzee KiMo.
...

ளுக்கு, அவனின் காரியதரிசியாக எப்பொழுதும் அவன் உடனே இருக்கும்படியான பொன்னான வாய்ப்பு கிடைத்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்.

அதோடு இப்பொழுது அவன் கையாலயே அந்த அவார்டை வாங்குவது,   வசிஷ்டரின்

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.