Page 20 of 20
வேண்டியதுதானே... உனக்கு அந்த ஐஸ்க்ரீம் ஃபேக்டரியை வாங்கி கொடுத்திருப்பேனே...” என்று சொல்லி செல்லமாக கண்டிக்க, சைந்தவியோ இப்பொழுது இருவரையும் பார்த்து முறைத்து வைத்தாள்.
மகிழ் மீண்டும் ஏதேதோ காரணத்தை சொல்லி சமாளித்து, பின் அங்கிருந்து அவசரமாக நழுவி, மங்கையுடன் வெளியேறினாள்.
சற்று ஒதுக்குப்புறமான இடம் வந்ததும் தன் கையில் இருந்த பையை கீழே வைத்துவிட்டு, ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>