Page 7 of 20
“இந்த மகி... நிச்சயமாக வித்தியாசமானவன் தான்...என்னையே முறைக்கிறானே...ரொம்பவும் தைர்யம்தான்...” என்று உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவன், அடுத்த நொடி அதை மறைத்துக் கொண்டவன்
“ஆஹான்...நீதான் புத்திசாலி ஆச்சே...எங்கே என்னைத் தாண்டி சென்றுவிடு பார்க்கலாம்..” என்றான் குறும்பாக புன்னகைத்தவாறு.
அதைக் கேட்டு பெண்ணவளுக்கோ குழப்பமானது...
சற்று முன்னால் அவள் மீது க
...
This story is now available on Chillzee KiMo.
...
எள் என்று சொல்லுமுன் எண்ணையாக நிற்பவன்...
நான் சொல்லும் ஒரு வார்த்தையிலயே நான் சொல்ல வருவதை புரிந்து கொள்ளும் பிரில்லியன்ட். இப்ப என்ன ஆச்சு அவனுக்கு? “ என்று கேலியாக மகிழை பார்க்க,