Page 8 of 20
“அப்படிப்பட்ட அசிஸ்டென்டைத் தான் நம்பாமல் நீங்கள் வேலையை விட்டு தூக்கினிங்களே... இப்பொழுது என்னவாம்? “ என்றாள் நக்கலாக தன் இதழை வளைத்து அவனை முறைத்தவாறு.
“ஹ்ம்ம்ம்.... தூக்கிய நானே சொல்கிறேன்...போய் மீண்டும் உன் வேலையை கண்டின்யூ பண்ணு...” என்றான் இடுங்கிய கண்களுடன்...
இப்பொழுது சற்றுமுன் இருந்த இளகு நிலை மறைந்து கொஞ்சமாக பாஸ் கெட்டப்பிற்கு மாறியிருந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
strong>அவனாக வளைய வருகிறாள்...
அப்படிப்பட்டவளை, இந்த நிறுவனத்தின் மீது உயிரை வைத்திருப்பவளை நம்பிக்கை இல்லாமல், வெளியே போ என்று சொல்லிவிட்டானே...என்று நினைவு வர, நா தழுதழுத்தது