(Reading time: 35 - 69 minutes)
Naan avan illai
Naan avan illai

“அலுவலகத்தை விட்டு மட்டும் தானா? “  என்று கேட்டு அவளுடைய மனஸ்  அவளை குறுகுறுவென்று பார்த்து வைக்க, அவளும்

“பின்ன ? வேறு என்னவாம்? “ என்றாள்  அவளுடைய மனஸ் ஐ முறைத்து.

“ஹா ஹா ஹா அதை நீ தான் சொல்ல வேண்டும். இந்த வெறும் கட்டிடத்தை விட்டு போவதற்கா  இந்த அளவு பீல் பண்ணுகிறாய்?”  என்று நக்கலாக சிரிக்க

“எஸ்...”  என்றாள் அவளும் உறுதியுடன்.

“நல்லா யோச

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்க முடியாதவளாய் உள்ளுக்குள் மருகினாள்.

“பேசாமல் நான் இதை செய்யவில்லை என்று விளக்கம் சொல்லி, இன்னொரு முறை வேலையை நீட்டிக்க சொல்லி கேட்டுப் பார்க்கலாமா? “  என்று யோசிக்க, அடுத்த கணம்  நோ

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.