Page 2 of 5
பினி பாபு சொன்னதை நம்பவில்லை. அவன் ஒரு அமுல் பேபி என்று அவளுக்குத் தெரியும்.
தன்னுடைய மொபைலில் twenty first century software என்று டைப் செய்தாள். பல ஆயிரம் சேர்ச் ரிசல்டுகள் வந்தது.
அதில் முதல் பக்கம், “விஷால், 27 வயதான இந்தியாவின் ஐந்தாவது பணக்காரர்” என்ற கட்டுரை இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம் நமக்கு சரிப் படாது என்ற முடிவுடன் கட்டுரையின் கீழே பார்த்தாள்.
அவள் நினைத்துப் போலவே,
விஷால்,
ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி சாப்ட்வேர்