Page 4 of 5
“அவ்வளவு தான், அவன் போன் வழியாவே வெட்டிடுவான்.”
“விஷாலை கண்டுப்பிடிச்சு பேசினதுக்கு அப்புறம் எப்படியும் அவர் கிட்ட சொல்லித் தானே ஆகனும்?”
“அப்போ விஷாலை வச்சு பேச வச்சிடுவேன். பெரிய பணக்காரன் வந்து கேட்டா என் அண்ணன் மயங்கிடுவான்.”
“சரி, அப்போ எப்படி தான் பெங்களூரு போகப் போற ... >
“பினி இதெல்லாம் தேவையா? அந்த விஷால் நினைச்சிருந்தா உன்னை ஈஸியா காண்டாக்ட் செய்திருக்க முடியுமே? அவன் உன்னை கண்டுக்கவே இல்லையே?” படபட என பேசிய பாபு,
This story is now available on Chillzee KiMo.
...