Page 5 of 5
திடீரென குரலை மென்மையாக்கினான்.
“பினி, ஒரு நண்பனா உனக்கு சொல்றேன். விஷாலை தேடி பெங்களூரு போறது நல்ல ஐடியாவா எனக்குத் தெரியலை. நீ ஹர்ட் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு. வேண்டாம் விட்டுடு”
“பாபு நீ எனக்காக சொல்றது எனக்கும் புரியுது. ஆனால், நான் இதை செய்தே ஆகனும். ஒரு நண்பனா ப்ளீஸ் எனக்கு உதவி செய். அ ஃபிரென்ட் இ ... .
This story is now available on Chillzee KiMo.
...Go to Kanden Kadhalai story main page