Page 3 of 5
எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூரு
என்ற விபரம் அங்கே இருந்தது.
பினி இது வரைக்கும் பெங்களூரு போனதில்லை. அதனால் அங்கே இருந்த முகவரியை ஒரு பேப்பரில் கிறுக்கி எடுத்துக் கொண்டாள்.
“நான் சொன்ன மாதிரி பெங்களூரு தானே?” வேலையை தொடர்ந்துக் கொண்டே கேட்டான் பாபு.
பினி தலையை ஆட்டினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ி தான்!”
“ஐயோ இதை நான் யோசிக்கலையே. அண்ணன் கிட்ட என்ன சொல்றது?”
“உண்மையை சொல்லு. விஷாலை லவ் செய்றேன். அவனை பார்க்கப் போறேன்னு சொல்லு.”’