Page 5 of 7
தாபம் இருக்க தான் செய்யும்ன்னு இப்போ தோணுது. நீ மட்டும் எங்கேஜ்மென்ட் டே அன்னைக்கு ப்ரித்வியை திட்டி இருந்தா அது மேட்டராவே போயிருக்காது. பட் மாம் எங்க வீட்டு மெயின் பெர்சன். அதான் எல்லோருடைய கோபத்தையும் கிளறி விட்ட.”
“தெரியும் சுச்சி. இப்போ எதுக்கு இந்த பேச்சு. நான் செய்ததை நினைக்க எனக்கே எப்படியோ இருக்கு. வேண்டாம், வேற எதையாவது பேசு.”
...
This story is now available on Chillzee KiMo.
...
கீறி, ரத்தம் வர வச்சு? வேண்டாம் சுச்சி.”
“சாரிப்பா. நான் அப்படி யோசிக்கலை. சரி, நாம வந்த வேலையை மட்டும் கவனிப்போம்.”