(Reading time: 8 - 16 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 33 - பிந்து வினோத்

நேரம் போகப் போக சாந்தியின் கவலை அதிகரித்துக் கொண்டே சென்றது... ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக செல்வது போல் தோன்றியது.

  

அவள் மட்டுமல்லாமல் அருணாவும் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே தான் இருந்தாள்...

  

இருவரும் காத்திருக்கத் தொடங்கி இருபது நிமிடங்கள் மேலே ஆகவும், அருணாவிற்கு பொறுமை குறைய தொடங்கியது.

  

“ப்ச்... என்ன அக்கா இது... எங்கே போனாலும் நம்மளை இப்படி வெயிட் பண்ண வைக்கிறாங்க? இன்னைக்கு நாளே நல்லா இல்லை போல...” என ரகசியமாக சாந்தியிடம் சொன்னாள் அருணா.

  

சாந்தி அவளுக்கு பதில் சொல்ல வாய் திறந்த போது,

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

.” என்றான் பிரசன்னா.

  

“ஓ...” என்பதை தாண்டி சாந்தி வேறு எதுவும் சொல்லவில்லை.

  

“இங்கே எல்லோரும் எனக்கு தெரிஞ்சவங்க தான்... ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க...”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.