Page 3 of 7
"குட்... ஆனால் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... இந்த நேரத்தில அவர் பக்கத்தில இருக்காமல் நீங்க இப்படி கம்பெனி விஷயமா அலையுறது கொஞ்சம் ஆச்சர்யமா இருக்கு... அங்கே ஏதாவது பிரச்சனையா?"
சாந்தி உடனே பதில் சொல்லவில்லை...
அவளின் தயக்கத்தை கவனித்து விட்டு,
"என் கிட்ட சொல்லனும்னு இல்லை... சும்மா தான் கேட்டேன்..." என்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
"புரியுது... இந்த கம்பெனி ஓனரை எனக்கு நல்லா தெரியும்... நான் வேணா உங்களை ரெக்கமென்ட் பண்ணவா?"
"தப்பா எடுத்துக்காதீங்க... ஆனால் முதல்ல நான் பேசி பார்க்கிறேன்... ஏதாவது