Page 28 of 48
இங்கிருந்து ஓடிடு இல்லைன்னா”
”இல்லைன்னா என்னடா செய்வ” என கேட்டவன் தனது அரும்பு மீசையை தன் விரலால் நீவிவிட்டு தனக்கும் மீசை முளைத்துவிட்டது தானும் வீரன்தான் என சுந்தரன் காட்ட அவர்களுக்கு கோபம் வர
”உன்னை இவ்ளோ நேரம் பேச விட்டதே தப்பு, அடிச்சி விரட்டினாதான் சரியா வருவ” என சொல்லி ஒருவன் சுந்தரன் மீது கையை வைக்க அடுத்த நொடி அவனது கை துண்டாக
...
This story is now available on Chillzee KiMo.
...
னது ஆட்கள் 10 பேரும் கை வெட்டப்பட்டும், கால் வெட்டப்பட்டும் தரையில் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்கள், உயிரை மட்டும் விட்டுவிட்டான் அதை எடுக்கும் உரிமை தனக்கு இல்லை என்று நினைத்தான் சுந்தரன்