Page 24 of 30
”ஓகே சார் இப்ப எங்க ஓட்டலுக்குதானே போகனும்”
”முதல்ல நகை கடைக்கு போ” என சொல்ல அவனும் சற்று குழம்பியபடியே பிரபலமான நகை கடைக்கு சென்றான்.
கடையின் முன் காரை விட்டு இறங்கிய நந்தாவும் டிரைவரிடம்
”வெயிட் பண்ணு நான் வந்துடறேன், ரகு போன் பண்ணா சமாளி” என சொல்லிவிட்டு தன் செல்போனை அவனிடம் தந்துவிட்டு நேராக கடைக்குள் நுழைந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
காட்டுங்க” என சொல்ல ஒரு நொடி கடையில் வேலை செய்யும் பெண் வியந்து மறுநொடியே
”தனியா பார்க்கறீங்களா இல்லை செட் நகைகளை பார்க்கறீங்களா”
”செட் நகைகள்”