Page 8 of 9
உங்களுக்காக நான் எப்படி வீரமா பேசினேன், நீங்க இப்படி செஞ்சுட்டீங்களே மாம்?” என அலுத்துக் கொண்டான் ப்ரித்வி.
“நல்ல வேளை அவளாவது தைரியமா பேசினா. நீயா வாயை திறக்குறதுக்கு முன்னாடி நீங்க இரண்டுப் பேரும் வயசான தாத்தா பாட்டி ஆயிடுவீங்களோன்னு நானும் உங்க அப்பாவும் கவலை பட்டுட்டு இருந்தோம்,”
“டாட், ...
முதல் முறையாக அவளுகென்ன ஒரு முழுக் குடும்பம் இருந்தது. அவளும் இந்த குடும்பத்தில் ஒருத்தி என்ற எண்ணம் அவளின் மனதில் பலமாக பதிந்து இருந்தது. அதுவே அவளுக்கு தனி மகிழ்ச்சியைக் கொடுத்தது!
This story is now available on Chillzee KiMo.
...