Page 3 of 9
“வேண்டாம் ப்ரித்வி என்னை குழப்பாதே. நீ போ.”
“மாம், நீங்க சொல்லுங்க. நீங்க சொன்னா வந்தனா கேட்பா. அவ எங்கேயும் போக வேண்டாம்னு சொல்லுங்க,” என் ப்ரித்வி அனுராதா இருந்த திசையில் பார்த்தான்.
அங்கே அனுராதா இல்லை!
“மாம்??” என ப்ரித்வி அனுராதாவை தேடினான். அவள் அறையிலேயே இல்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னையும் உன் பேமிலியையும் விட்டுட்டு போக முடியாதுடா. எனக்கு இதுவரைக்கும் கிடைக்காம போன பேமிலியா நீங்க எல்லோரும் கிடைச்சிருக்கீங்க. எனக்குன்னு வேற யாரும் இல்லை.”
“வந்தனா பேபி”