Page 4 of 9
“நான் உன்னை தான் ஆரம்பத்துல லவ் செய்தேன். இப்போ உன்னை மட்டும் இல்லை உன் மொத்த குடும்பத்தையும் விரும்புறேன். அதும் உன் அம்மா இல்லாம என்னால இருக்க முடியாது.”
“அப்போ,” என பேசத் தொடங்கிய ப்ரித்வி தொடர வந்தனா அனுமதிக்கவில்லை.
“எனக்கு இன்னுமொரு சான்ஸ் கொடு ப்ரித்வி. ஐ ப்ராமிஸ் ஐ வில் நாட் ரிபீட் மை மிஸ்டேக். ஐ லவ் யூ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்வானோ என்ற குழப்பத்துடன் பேசிக் கொண்டிருந்த வந்தனாவை அலேக்காக கட்டி அணைத்தான். அவளுக்கு நடப்பதை புரிந்துக் கொள்ள நேரமே கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்த உதடுகளை முத்தமிட்டு மூடினான்.