(Reading time: 11 - 22 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

"எப்போதும் இப்படி மிரட்டினா அவ வேற எப்படி கூப்பிடுவா?" என்று சாந்தியின் துணைக்கு வந்தார் அவர் மனைவி!!

சில நிமிடங்கள் இப்படி பொதுவாக பேசிவிட்டு, லோன் காகிதங்களை எடுத்து அவரிடம் கொடுத்தாள் சாந்தி. கையெழுத்து போட வேண்டிய பக்கங்களில் கையெழுத்து போட்டு விட்டு,

"சாந்தி, இப்படி ஒரு பிரச்சனை வந்தது, நமக்கு கத்துக்க கிடைச்ச சந்தர்ப்பமா நினைச்சு

This story is now available on Chillzee KiMo.

ி சாந்தி சொல்லி முடிக்கவும் சதாசிவமும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கவனித்து சாந்தி கேள்வியாய் பார்க்கவும்...

One comment

• Ipdi Oru husband kedaikuradhu rmba lucky dhan..

Shans handle every situation..

Both pair are beautiful...

Waiting for next episode..

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.