Page 6 of 8
"சாந்தி, அந்த கம்பெனிக்காரங்க ரிஜெக்ட் செய்த பீஸ் விஷயம் என்ன ஆச்சு???" எனக் கேட்டார் சதாசிவம்.
அவரின் கேள்வியில், தன் சிந்தனையில் இருந்து வெளி வந்த சாந்தி,
"இன்னும் எதுவும் நடக்கலை அங்கிள்... ஆனால் இப்போ இந்த ஈசன் ப்ரைவேட் லிமிட்டட் ஆர்டர் புதுசா கிடைத்திருப்பதால் அந்த நஷ்டத்தையும் கொஞ்சம் மாசத்தில ஈடுக் கட்டிடலாம்ன்னு நினைக்கிறேன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குதாம்... அதனால ஆஃபிஸ் போறேன்னு சொன்னார்... யோசிச்சு பார்த்தால் சரின்னு தான் எனக்கும் தோணுது... அவருக்கும் பிடிச்ச மாதிரி நேரம் போன மாதிரி இருக்கும்... வீட்டுக்கு உள்ளேயே அடைப் பட்டு இருக்கிற