Page 5 of 11
“சூப்பரா இருக்கு பாஸ்... ரொம்ப ரசனையோடு இந்த ரூமை டெக்கரேட் பண்ணியிருக்கீங்க...
அதுவும் ரொம்பவுமே ரொமான்டிக்கா இருக்கு... உங்க வைஃப் ரொம்ப கொடுத்து வச்சவங்க...” என்று தன் மனதில் பட்டதை படபடவென்று சொல்லி முடித்தவள், அடுத்த நொடி தன் உதட்டை கடித்துக் கொண்டாள்...
“அதிகப்பிரசங்கித் தனமாக பேசி விட்டோமோ? “ என்று ஓரக்கண்ணால் பார்க்க, விக்ரம
...
This story is now available on Chillzee KiMo.
...
்டது.
இதுவரை எந்த ஒரு அன்னிய ஆண்மகனையும் இந்த கோலத்தில் பார்த்ததில்லை அவள்.
அவளுடைய அண்ணன் மகிழ்வேந்தன்... வீட்டில் இருக்கும் பொழுது கூட வெற்று மார்புடன்