Page 4 of 4
“சென்னையா?? நெடுவாழை கிராமம். பெரிய வசதி எல்லாம் இருக்காது. உனக்கு சரியா இருக்குமான்னு தெரியலையே.”
“வசதி எல்லாம் வேண்டாம். கிராமமா இருந்தாலும் எனக்குப் பரவாயில்லை.”
“அப்போ சரி. உன்னால நேரா வர முடியுமா?”
“வரேன் மேடம். அட்ரஸ் சொல்றீங்களா??”
“நான் சொல்ற முகவரியை குறிச்சுக்கோ. ஆனால் தனியாள
...
This story is now available on Chillzee KiMo.
...