(Reading time: 9 - 18 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 43 - பிந்து வினோத்

ரவிந்த் சுலபமாக சொல்லிவிட்டான். சாந்திக்கு தான் அதை செய்ய இயலுமா என்று புரியவில்லை. அவன் சொல்வது போல் இது அவ்வளவு ஈசியான காரியம் இல்லையே.

  

ஆனால் அதை பற்றி கணவனிடம் அப்போதே விவாதிக்க விரும்பாது,

  

"சரி அரவிந்த் இதைப் பற்றி முதலில் சுகந்தியிடம் பேசுறேன்... இது அவங்க எடுக்க வேண்டிய முடிவு... சுகந்தி என்ன பிளான் செய்றாங்கன்னு தெரிந்த பின் நாம் இதை விவாதிப்போமே..." என்றாள்.

  

சாந்தியை தன் கூர்மையான பாரவையால் ஊடுருவி விடுவது போல் பார்த்த அரவிந்த்,

  

"சரி..." என்றான்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

தில் சாட்சியாக சொல்வது எல்லாம் தன்னால் இயலுமா என்று சாந்திக்கு தயக்கமாக இருந்தது.

  

ஆனால் அரவிந்தின் அந்த ஊடுருவும் பார்வையும், இப்போதைய அமைதியும் அவளை வருத்தியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.