Page 2 of 8
சரி அவனிடம் சொன்னதுப் போல் சுகந்தியிடம் முதலில் நேராகவே பேசி விடுவது என்று முடிவு செய்தாள். அதற்காக சுகந்தியின் எண்ணை செல்போனில் தட்டினாள்.
சுகந்தி உடனேயே அழைப்பை ஏற்றாள்.
"ஹலோ சாந்தி!"
"சுகந்தி, எப்படி இருக்கீங்க?"
முதல் சில நிமிடங்கள், வழக்கமான விசாரிப்புகள் பேச்சுக்கள் என பேசினர ... யின் குரல்.
"நீங்க வாழுறது என்ன மாதிரியான வாழ்க்கை சுகந்தி? சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... ஏதோ குடிக்கும் பழக்கம் இருக்கு இல்லை ஒரு கீப் இருக்கு அப்படின்னு எல்லாம் இருந்தா
This story is now available on Chillzee KiMo.
...