Page 2 of 4
எல்லாமே அவரவர் மனசுலேயும், மூளையிலேயும் தான் இருக்கு. உங்களை மாதிரியே!”
சத்தமே போடாமல் துப்பாக்கியை எடுத்த பிரணயின் கைகள் அமுதவள்ளியின் பேச்சின் சாரத்தில் இப்போது தடுமாறியது.
“உமேஷ் என்னை இதை கத்துக்க சொல்லி சிபாரிசு செய்தான். கிளாஸ் தவிர வேற எங்கேயுமே இது வரைக்கும் நான் இதை பயன்படுத்தினதில்லை. சொன்னா நம்புவீங
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னப்போதே என் இதயம் உடைஞ்சுப் போச்சு. நீங்க விரும்பின சித்ரவதையை உங்க வார்த்தைகளே செய்திருச்சு. உங்க உடம்புல இருக்க வலியை விட என்னோட வலி அதிகம். என்னைக்குமே ஆறாத, குறையாத வலி” –