Page 29 of 62
”என்னைப் பார்க்கவே இந்த பழத்தை நீங்க கொண்டு வந்தீங்கள்ல“
“ஆமாம்”
”சரி பழத்துக்கு ரொம்ப நன்றி நீங்க கிளம்புங்க” என்றாள் பட்டென அதை அவன் எதிர்பார்க்கவில்லை.
”என்னது சின்னப்பன் சொன்னது பொய்யா, ஏதாவது தந்தா சுந்தரி சந்தோஷப்பட்டு எனக்கு ஏதாவது தருவாள்ன்னு பார்த்தா அமைதியா நிக்கறாளே கிளம்புங்கன்னு சொல்றா அப்ப அவள் என்னை கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் வாங்கி வந்த மல்லிகைப்பூவை அவளிடம் நீட்ட அவளுக்கு ஆச்சர்யமே மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள்
”வைச்சிக்க” என்றான் அவளும் அதை தலையில் வைத்துக் கொண்டு அவன் முன் நின்றாள்.