Page 47 of 62
அவன் இன்னும் சின்னப்பனை விட்டப்பாடில்லை, சின்னப்பனின் உதட்டில் இருந்து வந்த ரத்தத்தைக் கண்ட மலருக்கு வியப்பாக இருந்தது. மெய்யப்பனோ உடல் நடுங்கியபடியே சுந்தரனை பார்க்க சுந்தரன் மெதுவாக சின்னப்பனின் கையை விட்டுவிட்டு நேராக மெய்யப்பனை நோக்கி ஓடியே வந்தான்.
திபுதிபுவென ஓடி வந்த வேகத்தில் இடித்தாலே மெய்யப்பன் செத்திருப்பான் ஆனால், அவன் அவ்வாறு செய்யாமல் வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தை நினைத்து மகிழ்ந்தார். மலருக்கோ
”சுந்தரனோட கோபம் எதுக்காக என்னைப் பார்த்ததும் குறைஞ்சிடுச்சி. அந்த வாத்தியார் பொண்ணை வைச்சி சுந்தரனுக்கு பெரிய பழியை கொடுக்கலாம்னு இருந்தேனே