Page 59 of 62
போனார்ன்னு சொன்னா நான் நம்பமாட்டேன், ஏற்கனவே அண்ணன் அந்த பொண்ணுகூட பழகியிருக்கனும், பழகாமலா அவளை தேடிப்போய் பார்த்திருக்காரு”
”அப்படியா சொல்ற ஆனாலும் இதை என்னால நம்ப முடியலை குமரா”
”ஒருவேளை மலர்கிட்ட போயிருப்பாரோ” என கேட்க சின்னப்பனோ அதிர்ந்து
”ஏன்டா இப்படி சுந்தரன் எதுக்காக மலர்கிட்ட போகனும்”
“இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைப்பு வந்து அமைதியாயிருக்கலாம், அவளுக்கு நடந்த கெடுதல் போதாதுன்னு விதவையாக்க வேணாம்னு நினைச்சிருக்கலாம், அதனால எங்கப்பனை விட்டுட்டு வந்திருக்கலாம்”
”இருக்கலாம் இருக்கலாம்”