Page 12 of 22
”அவளா சின்னப் பொண்ணு பட்டுப்புடவை கட்டியிருக்கா நகையெல்லாம் போட்டிருக்கா வாய்க்கு வாய் உன்னை மாமான்னு கூப்பிடறா, உன்னை கட்டிப்பிடிக்கறா இப்ப முத்தம்லாம் கொடுக்கறா, எனக்கு இது தப்பா படுது நந்தா, உண்மையைச் சொல்டா என்கிட்ட எதையாவது மறைக்கறியா என்ன? எதுவாயிருந்தாலும் சொல்லிடு, இல்லைன்னா அவ்ளோதான்” என மிரட்டவே செய்ய நந்தாவோ இளமதியைப் பற்றின முழு கதையையும் விரிவாக சொல்ல சொல்ல ரக
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லப்போனா உன்னை அவனும் பார்த்திருக்கான் சின்னப்ப தெரியுமா இப்படியா வீட்டுக்கு வந்த விருந்தாளியை மரியாதையில்லாம பேசி வைப்ப இது தப்பில்லையாம்மா“ என அன்பாக கடிந்துக் கொள்ள அவளும் தன் தவறை உணர்ந்து