Page 11 of 22
ரகு இவ்வாறு தோற்பான் என நினைக்காத நந்தாவிற்கு ஆச்சர்யமும் நிம்மதியும் வந்தது உடனே அவனிடம்
”நண்பா போதும், நீ தோத்துட்ட இனி நான் உன் ரிசார்ட்டுக்கு வர தேவையில்லை இப்ப நீ கிளம்பு” என சொல்ல அதற்கு ரகுவும் சிரித்தபடியே தலையாட்டிக் கொண்டே இளமதியைப் பார்க்க அவளோ
”நந்தா மாமா நான்தான் ஜெயிச்சேன் எப்படி என்னோட விளையாட்டு உங்களுக்கு இந
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தியாசமா நடந்துக்கறா” என விசாரிக்க அதற்கு நந்தாவோ
”அவள் சின்னப் பொண்ணுடா விளையாட்டில ஜெயிச்சாள்ல அதுல ஏதோ செய்துட்டா அவ்ளோதான் இது ஒண்ணும் பெரிய விசயம் இல்லை ரகு”