Page 19 of 22
”ஓ அப்படியா நீ சொன்னதுக்காகவே நான் அடிக்கடி வருவேன் அவள் முன்னாடியே நிப்பேன் உன்னால என்ன முடியுமோ செய்துக்க” என திமிராக சொல்லிவிட்டு அங்கிருந்து தன் வண்டியில் ஏறிச் சென்றான். அவன் சொன்னதைக்கேட்டு வாட்ச்மேன் தாத்தாவிற்கு கோபமே வந்தது.
வண்டியில் செல்லும் போதே இளமதியை கண்ட நொடியில் இருந்து நடந்தவைகளை நினைத்துப் பார்த்து வியந்தான் ரகு
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனது ரிசார்ட் வரவும் இறங்கினான். அனைவரும் காத்திருந்தார்கள் நந்தா வரவில்லையே என நினைத்து உள்ளுக்குள் வருந்தினாலும் அடுத்த நொடியே மலர்ந்த முகத்துடன் ரிசார்ட் வாசலில் இருந்த ரிப்பனை கட் செய்தான்