Page 20 of 22
சுற்றியிருந்த அவனது ஆட்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் யாருமே அவனை தவறாக நினைக்கவில்லை, அவர்களுக்கும் நந்தாவை பற்றி நன்கு தெரியும் என்பதால் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ரிசார்ட் திறப்பு விழா முடிந்ததும் அனைவரும் உள்ளே ஆர்வமாக சென்றார்கள். திறப்பு விழாவிற்காக ஏற்பாடு செய்திருந்த அனைத்து ஏற்பாடுகளையும் கண்டு மலைத்தார்கள் அங்கிருந்த ஆட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொண்டான். எத்தனை முறை நந்தா அறிவுரை சொல்லியும் திருந்தாத ரகுவரன் இளமதியின் வருகையால் சட்டென மாறினான்.
இளமதியையே நொடிக்கு நொடி நினைக்கலானான் அவள் பேசியது திட்டியது அடித்தது