(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”உண்மையை சொல்லனும்னா உன்னால நான்தான் பயந்து கிடக்கறேன், இன்னிக்கு என்னாச்சி தெரியுமா, பாட்டியும் தாத்தாவுமா சேர்ந்து பூசாரியை வீட்டுக்கே வரவழைச்சி எனக்கு வேப்பிலை அடிச்சி விட்டாங்க இரு காட்டறேன்” என சொல்லி அவசரமாக தன் மேல் சட்டையை அவிழ்த்துவிட்டு முதுகையும் முன்புறமும் காட்டினான். வேப்பிலை அடிக்கும் வேகத்தில் அதில் உள்ள கிளைகள் அவனைக் காயப்படுத்தியிருந்தது.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

்மையாக பேசினான்.

  

”ப்ச் என்னை விடு” என சிணுங்க அவனோ

  

”முடியாது” என இன்னும் இறுக்கமாக அணைக்க அவளுக்கு கூச்சத்துடன் வெட்கமே வந்தது. உடல் நடுங்கியது.

  

3 comments

  • ஒரு வழியாக கதை விருவிருப்பு கூட ஆரம்பித்துவிட்டது இப்படியே தொடருங்கள்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.