Page 25 of 52
மத்த பொண்ணுங்களைப் பத்தி பேசறீங்க”
”அது ஒரு தோராயமா சொல்றதுதான், நீ என்ன வாத்தியாரா உன் அப்பாதான் வாத்தியார்”
”சரி அதுக்கென்ன”
”வாத்தியார் பொண்ணுன்னா கேள்வி கேட்கனுமா, நான் யார் தெரியுமா சுந்தரவேலன் இந்த ஊரை ஆளப்போற அடுத்த வாரிசு” என அவனாக சொல்ல அந்நேரம் தாத்தாவும் சுகுமாறனும் உள்ளே வந்தனர்
சண்முகவ
...
This story is now available on Chillzee KiMo.
...
என் தங்கை வள்ளி முன்னாடி உன்னால நிக்க கூட முடியாது, அவ்ளோ அழகான என் தங்கையே அடக்கி வாசிக்கறா, ஒண்ணும் இல்லாத நீ ஓவரா ஆடற”
”நான் ஒண்ணும் இல்லாதவளா“
”ஆமாம்”