Page 29 of 52
செஞ்ச கொலைக்கு தண்டனை கூட அனுபவிக்கலை, காரணம் நீங்க பெரியாளுங்க ஊரை ஆளறவங்க அதானே, இதே சாதாரண ஆள் கொலை செய்திருந்தா ஜெயிலுக்கு அனுப்பியிருப்பீங்கள்ல” என சொல்ல சுந்தரனோ யோசித்தான்
”சுந்தரி என் மேல யாரும் புகார் தரலை, அதோட நான் கொன்னது நல்லவனை இல்லை கெட்டவனைதானே”
”எது எப்படியோ, கொன்னது நீதானே, ஊரே கெட்டவன்னு சொல்ற ஆளை நீ கொல்லாம ஜெயிலுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த மோகினி பிசாசு வேணாம் விரட்டலாம்னு கேட்டியா நீ” என சொல்ல சுந்தரன் தலை தாழ்த்த அதற்கு சுகுமாறனோ
”ஐயா என்னய்யா நீங்களும் என் பொண்ணை பிசாசுங்கறீங்க அவள் பேசினது தப்பாயிருந்தா