Page 31 of 52
”நான் கடவுளுக்கு நிகரா நினைக்கற தாத்தா மேலயே சத்தியம் செய்றேன் நீ ஏன் நம்ப மாட்டேங்கற”
“அவர் உங்க ரத்த சொந்தம் நீங்க சத்தியத்தை மீறினாலும் அவர் ஒண்ணும் சொல்லமாட்டாரு அதோட நீங்கன்னா அவருக்கு உசுரு, பாசம் அதிகமாச்சே”
”ஒஹோ நீ அப்படி வர்றியா, சரி உன் மேல சத்தியம், என் கையால நான் யாரையும் கொல்லமாட்டேன்” என சொல்லி அவளின் தலையில் கையை வைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றாள் அவரோ
”வேணாம் நீ எதுக்கு மன்னிப்பு கேட்கனும், நீ இந்த ஊர்க்காரி, உனக்கு பேச உரிமையிருக்கு, ஊருக்காக ஒரு விசயம் சொல்றேன்னா அதை நான் கண்டிப்பா கேட்பேன், அப்படியிருக்கறப்ப