Page 28 of 52
அவனின் காய்ச்சல் ஓடிவிட்டிருந்தது, அதைக் கண்டு நிம்மதியானவர்
”அப்பாடா இவனோட பயம் விட்டுப்போச்சி இனி நிம்மதி” என மனதுள் நினைத்தவர்
”சரிப்பா வா கிளம்பலாம், நீ சொன்னதை நான் வீட்ல சொல்லப்போறேன், அவங்க அதைக் கேட்டு சந்தோஷப்படுவாங்க”
”ஆஆ தாத்தா வேணாம் தாத்தா, நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் வேணாம் சொல்லாதீங்க” என கெஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
சுவாங்க தாத்தா, யார்தான் தப்பு செய்யலை, சுந்தரன் கொஞ்சம் யோசிச்சிருக்கனும், ஒருத்தரோட தப்பை சரியாக்க வேண்டியது யாரு? அது இவரோட கடமையா, 15 வயசுல அப்படி என்ன கோபம் இவருக்கு, அது தப்பில்லையா, இதுல