Page 30 of 52
மன்னிச்சிடுங்கய்யா” என சொல்ல அவரோ
”சே சே அப்படியில்லைங்க நான் சும்மா வேடிக்கையா பேசினேன் இப்படி பேசினாதான் இவனுக்குப் புரியும், அதான் அப்படி சொன்னேன்” என சொல்ல சுகுமாறனோ தன் மகளை கடிந்தார்
”சுந்தரி என்ன பேச்சு இது, நீ பாட்டுக்கு என்னென்னவோ பேசி வைக்கற, நான் சொல்றேன் சுந்தரன் தம்பி செய்தது தப்பில்லை அவர் ஒண்ணும் கொலைக்காரன் கிடையாது”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்க மாட்டேன் என் கையால யார் தலையையும் நான் வெட்டமாட்டேன் இது சத்தியம் என் தாத்தா மேல சத்தியம்” என சொல்ல அவளோ
”போதாது என் மேல சத்தியம் பண்ணுங்க அப்பதான் நம்புவேன்”